09-21-2003, 01:27 AM
அதாவது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கை அரசிற்கு வளங்கப்படும் இடைக்கால வரைபை இலங்கை அரசு நிராகரித்தால்?
உலக நாடுகளை இலங்கை அரசு அவமதித்ததாக அமையும்.
அரசு தான் சமாதானத்திற்கு எதிரி என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும்.
உலக நாடுகள் மீன்டும் யுத்தம் வந்தால் அரசை சாடும்.
உலக நாடுகள் அனுமதிக்கும் தீர்வுப்பொதியை அரசு நிராகரித்தால் அரசுதான் நட்டப்படும் அதுபோக யார் வரைந்த தீர்வுப்பொதியை யார் நிராகரிக்க அதாவது வாத்தியார் வரைந்த பொதி அதை மானக்கர் இரன்டுபேர் என்னண்டு நிராகரிக்கிறது?
அதாவது புலிகளின் பொதி வரைந்தவர் றனிலினதும் பீரிசினதும் ஆசிரியர் அது தெரியுமா? தாத்தா?