09-21-2003, 01:15 AM
தணிக்கை Wrote:விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட இருக்கும் இடைக்கால நிர்வாகசபைக்கான வரைபப்பொதி உலக விடுதலை போராட்ட அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டு அவர்களின் அனுமதியின் பின்பே இலங்கை அரசிடம் கொடுக்கப்படும் எனவும் முக்கியமாக நெல்சன்மன்டேலா இதில் உள்ளடங்குவதாகவும் தெரியவருகிறது.எல்லாம் சரி.. எல்லா இடமும் போகலாம்.. பிரச்சனையில்லை. கையளிப்பு பகிர்வுக்கு ஆயத்தமா.. அதில்தானே அத்தனையும் அடங்கியுள்ளது.
வீடதலை அமைப்புகள்சில
கிழக்குத்தீமோர்.....................
வியட்நாம்.............................
சவுத்ஆபிரிக்கா..........................
மேலும்பல
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

