09-21-2003, 12:44 AM
அமைச்சர் சந்திரசேகரன் மிகவிரைவில் இலங்கை பொலிஸ் விசேட பிரிவிரனால் விசாரனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் இனவாத பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியை தொடர்ந்து இதற்கான உள் உத்தரவு உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.
தற்போது இவர் ஜரோப்பிய நாடு ஒன்றில் மேற்கொண்ட உரையினை மொழி பெயர்ப்புச்செய்யப்பட்டு மீழ் பரிசீலனை செய்யப்பட்டுவருவதாகவும் மிகவிரைவில் இவை விசாரனைக்கு உட்படுத்தப்படும் எனவும் இலங்கைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.