05-13-2005, 04:15 PM
அஹா முகத்தார் தாத்தா சின்னப்பு இப்படிய சொன்னார்.. நடந்தது என்னெண்டால் முகத்தார் தாத்தா.
டிவுய் டியுவ் டியுவ்வ்வ் (பயப்படாதேங்க டன் பிளஸ் பாக்குக்கு போறன் அதுதான் மியுசிக்)
ஒரு நாள் நானும் அத்தூவும் காட்டுக்க போனம்.. என்னட்ட எம்.னைன் பிஸ்ரல் இருந்து. அத்தூட்ட பிலா இலை.. இரண்டுபேரும் நடுக்காட்டுக்க போய்ட்டம்.. அது பயங்கர காடு எண்டு எனக்குதெரியும் அதால தான் M9 கொண்டுபோனான்.. போய் அங்க M9 திறந்துபார்த்தன் அப்ப தானே தெரிந்தது அதற்க்குள்ள 1 புல்லட்த்தான் இருக்கு எண்டு.. அத்தூட்ட சொல்ல அந்த ஆள் குழப்பன் காச்சல் அடகுத்தியா உன்னட்ட 9 ரவுன்ச் இருக்கெண்டுபோட்டுத்தானே உங்கூட வந்தனான் எண்டு புலம்பத்தொடங்கிட்டுது.. சரி எல்லாம் அவன் செயல் எண்டுபோட்டு திரும்ப வீட்டுக்கு நடந்துகொண்டு இருக்க இடை நடுவில 4 கரடி எங்களை சுத்திவலைச்சுப்போட்டுது.. இந்த அத்தூ என்ன செய்திச்செண்டால் உடனே மரத்தில பாஞ்சு ஏறிட்டுது.. எனக்கு என்ன செய்யிற்தெண்டு தெரியேல உடனே நம்மட ஆனந்த சங்கரியை நினைச்சுக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு m9 ஒரே ஒரு குண்டுவேற.. அப்படியே சிலாய்ச்சு (பைப்பில தண்ணி அடிக்கிறா மாதிரி விசிக்கிறது) அடிச்சுவிட்டன் 4 கரடியும் குளோஸ்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> 8)

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>