05-13-2005, 02:17 PM
அஹா களத்தில எல்லோரும் (குருவியை தவிர மற்றவங்க எல்லோரும்) ரொம்ப தெளிவா இருக்கிறாங்க போலத்தெரிகிறது... (பிறகு நம்மட பீஏ தெளிவில்லாமல் இருக்கு எண்டு சொன்னால் சந்தடி சாக்கில ஆனந்த சங்கரி கிடா வெட்டிடுவான் ஜ மீன் தண்ட பக்கம் இழுத்துடுவான்) :evil:
அண்மைக்காலமாக அன்பகத்திண்ட கருத்துக்களை வாசிக்க கூடியதாகவும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிதாகவும் தெளிவாகவும் இருக்கின்றது... ஆனால் இப்பதானே புரிக்கிறது அன்பு தனது வரத்தை மற்றையவர்களுக்கு வாரி இறைத்துவிட்டார் எண்டு...
:evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>