05-13-2005, 02:07 PM
Danklas Wrote:குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:
Quote:மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது
இதை தான் சொன்னன் ? என்ன ஒரே சூடா இருககிறீங்க
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

