05-13-2005, 12:31 PM
Vasampu Wrote:என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????வசம்பண்ணா கோவிக்காதீங்கோ ... புரிய தலைப்பில் தான் என்னுடைய கேள்வியை கேட்டேன்... பின்னர் மட்டுறுத்துனர்கள் தான் என்னுடைய கேள்வியை இங்கு சேர்த்து விட்டு இருககிறார்கள் போல.... கூல் ...கூல் டவுன் அண்ணா.
:roll: :oops: :roll: :oops:

