05-12-2005, 11:16 PM
இன்று காலை வசி அண்ணாவினால் Wall paper செய்யலாம் வாருங்கள் எனும் தலைப்பின் கீழ் அழகான சில wall papers இருந்தன இப்போது காணவில்லை .. ஏன் அத்தலைப்பு நீக்கப்பட்டுள்ளதா?? அல்ல இடமாற்றப்பட்டுள்ளதா என யாராவது கூறுங்களேன்..

