09-20-2003, 10:50 PM
இது மிகப்பெரும் நகைச்சுவை.
இத்தாலியில் இருந்து இலன்டனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு?
சிவலிங்கம் என்டு ஒருதரும் விசர்லிங்கம் என்ட ஒருதரும் உரையாடுகின்றனர் என வைத்துக்கொள்வோம்.
வி..... யிடம் கேட்கிறார் எப்ப வானொலியை கொன்டுவரப்போறியள்?
சி......இலன்டனில் இருந்து சொல்கிறார் நாங்கள் இன்னும் ஒரு கிழமைக்குள் கொண்டு வருகிறோம்.
வி....கேட்கிறார் எப்படி கொன்டு வருகிறியள்
என்டு
அதற்கு சி........என்பவருக்கு சொல்கிறார் நாங்கள் றமனனுக்கு வீசா எல்லாம் சரி செய்துபோட்டம் அவங்களுடன் சேந்து கொண்டு வருகிறம்.
அப்ப வி.....ன் என்பரை என்ன செய்யும் உத்தேசம்.
சி.......க்கு அது அவரை சந்தர்ப்பத்திற்கு பாவிச்சம் அவராலைதான் இந்த கெதி அவரை துரத்திப்போட்டு பழைய பொடியளைத்தான் சேர்த்து தொடங்கிற முடிவு.
அப்பாடா இதை யாராவது நம்ப தயாரா?
இது உன்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்.
இங்கு பாவிக்கப்பட்ட ஒரு பெயர் புனைப்பெயர்.