09-20-2003, 10:34 PM
நோர்............... அரசின் திட்டம் என்ன?
இன்னும் சில தினங்களில் இலங்கையில் இருந்து பவுத்த பத்திரிகையாளர்கள் நோர்வேக்கு அளைத்துவரப்பட உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்களாக இருப்பினும் அனைவரும் சமாதானத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கும் முக்கிய பேர்வளிகள்.
இவர்களின் செலவீனங்கள் அனைத்தும் அந்த நோர்........... அரசு பெறுப்பு ஏற்கிறது.
சுமார் 12 பேர் வருவதாக வெளிநாட்டு அமைச்சிற்குள் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவர்களை கவனிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர் நிலையத்தின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் வரவு பல ஊடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சந்தேகத்தை உண்டு பன்ணியுள்ளது.
இவர்கள் இங்கு கொண்டுவரப்படுவதன் நோக்கம் நோர்வேயின் அரசியல் மற்றும் வாழ்கை அமைப்பை காட்ட என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் கொடுக்காத சலுகைகளை மதவெறி படைத்தவர்கள் பெற்றுக்கொள்வது நொந்துபோன எமது தேசத்திற்கு சுடு எண்னெய் ஊற்றுவதாகவே கருத வேன்டி உள்ளது.