05-12-2005, 12:24 PM
Quote:டன்... கண் முன்னேயே ஏமாத்திற சனம்... மற்றவர்களை ஏமாத்துறத்துக்கு என்றே இருக்கின்ற இணையத்தில உண்மையாவா நடந்து கொள்ளுங்கள்...! உண்மைகளை இங்க எதிர்பார்க்கக் கூடாது... ஆணோ பெண்ணோ...பெயரை வைச்சு முடிவு செய்யக் கூடாது... வந்தமா கருத்தெழுதினமா..போனமா எண்டிருந்திட்டா பிரச்சனை இல்லை..!உண்மை தான்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

