05-12-2005, 10:24 AM
இங்கே என்னொமொன்றை குறிப்பிட வேண்டும்.. தற்போது உள்ள களத்தில் ஒரு சிலர் 5 க்கு மேற்பட்ட பெயர்களில் வந்து லொள்ளுபண்ணிகொண்டு இருக்கிறார்கள்.. அந்த நபர் பயன்படுத்தும் 5 பெயர்களில் ஒன்றுதான் 'ஹரினி' எண்ட கரக்ரர். அண்மையில் கூட எல்லோரும் களத்தில் உண்மையான பெயரில் வந்து லொள்ளு பன்றீங்களா எண்டு கணக்கெடுத்துப்போட்டு போனவர்,, பாருங்க அவரின் செயற்பாடுகளை. களத்துக்கு ஒழுங்காக வருவதில்லை (அவர் ஒவ்வொரு நாளும் களத்துக்குவருகிறார், ஆனால் வேறு காரக்டரில் (ஆண் தான்)) பிறகு நீங்கள் எல்லோரும் சொந்தபெயரிலை தான் வாரிங்களா எண்டு கணக்கெடுப்பு வேற.. அதைவிட அவர் என்னொம் 4 பெயர்களில் (எனது ஊகத்தின் படி ஆகக்குறைந்தது 5 பெயர்கள்). :evil: :oops:
ஹரினி அடுத்தமுறை கணக்கெடுக்கும்பொழுது. உங்கள் ஈபி அட்றசை சொல்ல சொல்லி கனெக்கெடுத்தால் நன்னா இருக்கும்,,,
இதனால் அவருக்கு பல லாபங்கள் இருக்கின்றதாக எனக்கு தெரிகிறது.. :evil: ( நாங்கள் எல்லாரும் தமிழர்களாயிற்றே,..)

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>