05-11-2005, 11:34 PM
அதிபுத்திசாலி கனோன் உங்கடை அறிவு இந்தக் களத்திலே யாருக்கு இருக்கு. சும்மா தேவையில்லாமல் பொது விடயங்களையும் பொது அறிவு விடயங்களையும் எழுதி நேரத்தை வீணாக்குகின்றார்கள். உங்களைப் போல சுவாரசியமாக அடுத்தவர் விடயங்களை ( அது உண்மையோ பொய்யோ அது வேறு விடயம் ) தாறுமாறாக எழுத யாருக்கு வரும். எனவே உங்க பொன்னான நேரத்தையும் இந்தக் களத்தில் வீணாக்காதீர். எனிமேல் களத்திற்கு வராமலே இரும். அப்பதான் உமது அருமை மற்றவர்களுக்கு புரியும்.
:roll: :wink: :roll: :wink:
:roll: :wink: :roll: :wink:

