05-11-2005, 11:20 PM
sathiri Wrote:கனேன் நீர்தான் எதுவுமே எழுதுவதில்லையே பின்னர் எப்படி எழுதியதுகாணாமல் போகும். நீரும் வர வர சு.சுவாமி மாதிரி வந்திட்டீர் அப்பப்ப நீரும் இருக்கிறீர் எண்டுறதை காட்ட அறிக்கை விட்டிட்டு காணாமல் போடுவீர்.கேட்டா நுணாவில்லை நொங்கு குடிக்கபோனனான் எண்டுவீர் :mrgreen:
அந்த ஈழபதீஸ்வரருக்கே விளங்கும் :!:
" "

