05-11-2005, 10:59 PM
கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை.
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
¿¡ý ¿¡§É¾¡ý...

