05-11-2005, 09:23 PM
கனொன் உங்கள் கருத்து களப்பொறுப்பாளருக்கு என்றிருப்பினும் அதை வரவேற்கும் சக கள உறுப்பினரான நாம்... உங்கள் குற்றச்சாட்டானது கள உறவுகள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் சாடுவதாகவே இருக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்...! குறிப்பா... நீங்கள் காலத்துக்குக் காலம் களத்தின் மீது இப்படியான குற்றச்சாட்டை வைத்தும் வருகின்றீர்கள்... இதில் கள நலனுக்கும் பொது நலனுக்கும் மேலாக உங்கள் சுயநலமே ஆதிக்கம் செய்வதாகத் தெரிகிறது...! இந்தப் போக்கை மாற்றி அமைத்துக் கொண்டு கள உறவுகளோடு ஆலோசனைகளை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டுதல்களை தவறிவிடும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே முன்வைத்து களத்தை நீங்கள் விரும்புவது (இதயசுத்தியோடு நீங்கள் களத்தின் விருத்தியை விரும்பின்) போல விருத்தி செய்ய அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம்...! அப்பப்ப வந்து தனிப்பட்ட தாக்கங்களுக்காக பொதுவான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது களத்தின் மீதான அக்கறையின் பாலானதாகத் தெரியவில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

