09-20-2003, 06:51 PM
[quote=kuruvikal]
ஒரு போது பெண்களின் மனத்தை வெள்ளைக்கு உதாரணம் ...உவமானம்....காட்டியதில்லை...குழந்தைகளின் மனந்தான் வெள்ளை...பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே...பிறகு....!
நாங்கள் சொல்லேல்ல ஒட்டு மொத்த மனித சமூகம் சொல்லுது...!
பாலிலும் வெண்மை பனியிலும் வெண்மை
பச்சை இளம் கிளி நீ சொல்வதும் உண்மை
பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்
உண்மையென்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்து
பெண்மனது என்னவென்று புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ பெண்ணென்ன பெண்ணோ?
களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ?
ஒரு பழைய சினிமாப்பாடல்