05-11-2005, 06:58 AM
KULAKADDAN Wrote:இலவசமாக தரவேற்றி இங்கு இணைக்க ஏதாவது இணையங்கள் உண்டா........எமக்கு மின்னஞ்சலில் கிடைத்தவற்றை இணைக்க வழி........swf.jeg.gif.zip.pdf.bmp.png பைல்களை தரவேற்றி லிங்கை பெற கீழ் உள்ள இணையத்தளங்கள் பயன்படுத்தவும்!
http://www.zippyimages.com/ (1Mb)
http://www.zodm.com/ (500kb)

