05-11-2005, 06:31 AM
Eswar Wrote:என்ன மன்னா வாழ்க்கையே சோகமாப் போகுது போலஎன்ன செய்கிறது ஈஸ்வர் எல்லாம் நீர் செய்யும் திருவிளையாட்டுதானே! எல்லோருக்கும் வாழ்க்கையில் சோகம், எனக்கு சோகம் தான் வாழ்க்கையாச்சு, உங்கட நண்பன் பிரம்மன் கஞ்சா அடிச்சுட்டு என் விதியை எழுதிட்டார் போல கிடக்குது!

