05-11-2005, 04:50 AM
சோறூட்ட அம்மா காட்டிய நிலாவில்.. விஞ்ஞானமின்றேல் மனிதன் காலடி பதித்திருக்க முடியுமா? மனிதனின் உற்சாக வளர்ச்சிக்கு சான்றே விஞ்ஞான வளர்ச்சிதானே.. என்று ஆரம்பிக்கிறார் தனது வாதத்தை மழலை அவர்கள்.
ஆதிகாலத்திலே குழுக்களாக விலங்குகளாக அலைந்த மனிதனை உலகின் சிறந்த உயிரினமாக உயர்த்தியிருப்பதே விஞ்ஞானம்தானே? நிதமும் புதுப்புது விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள் உருவாகிறதென்றால்.. மனிதன் உற்சாகமாக உள்ளான் என்றுதானே அர்த்தம்?
இந்த விசயம் மழலைகளுக்கெல்லாம் புரியாது.. இளைஞன்(ர்)களுக்குதான் புரியும்.. முன்னும் பின்னும் அலையோ அலையென அலைந்து திரிந்து.. ஒரு புன்முறுவல் கிடைத்தால் போதுமே.. அலுப்பெல்லாம் பறந்துபோயிடும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி மழலை அவர்களே!! அடுத்து, நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியிலிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.
ஆதிகாலத்திலே குழுக்களாக விலங்குகளாக அலைந்த மனிதனை உலகின் சிறந்த உயிரினமாக உயர்த்தியிருப்பதே விஞ்ஞானம்தானே? நிதமும் புதுப்புது விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள் உருவாகிறதென்றால்.. மனிதன் உற்சாகமாக உள்ளான் என்றுதானே அர்த்தம்?
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:
"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."
அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....
இந்த விசயம் மழலைகளுக்கெல்லாம் புரியாது.. இளைஞன்(ர்)களுக்குதான் புரியும்.. முன்னும் பின்னும் அலையோ அலையென அலைந்து திரிந்து.. ஒரு புன்முறுவல் கிடைத்தால் போதுமே.. அலுப்பெல்லாம் பறந்துபோயிடும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி மழலை அவர்களே!! அடுத்து, நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியிலிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.
.