05-11-2005, 03:05 AM
<img src='http://img.123greetings.com/thumbs/flwr_love/1011-12-27-1042.gif' border='0' alt='user posted image'>
<b>படம்:</b> காதல் ரோஜாவே
<b>பாடியவர்கள்: </b>SPB & சித்ரா
<b>பாடலை கேட்க:</b> http://www.tamilsongs.net/page/build/album.../Kadhal_Rojave/
<b>ஆண்:
[size=13][b]இ</b>ளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது?
<b>பு</b>ரியாதோ இளம் பூவே உன் மோகம்
வெறுப்பாக கண்ணில் நீர் வந்தது..!
<b>ப</b>னி மூட்டம் வந்ததால்
மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே?
<b>கா</b>தல் ரோஜாவே..
பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதம்மா..
(<b>இ</b>ளவேனில்..)
<b>எ</b>ன் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அந் நாளில் நீ தானே சொன்னது?
<b>கை</b>யேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது..!
<b>எ</b>ன் போன்ற ஏழை..
முள்ளில் விழும் வாழை
உண்டான காயம் ஆறக் கூடுமா?
<b>கா</b>தல் ரோஜாவே கனலை மூட்டாதே..
<b>நீ</b> கொண்ட என் நெஞ்சை தந்தால்
வாழ்த்துவேன்...!
(<b>இ</b>ளவேனில்...)
<b>க</b>ண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்...!
<b>எ</b>ன் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்..!
<b>உ</b>ன்னோடு வாழ
இல்லை ஒரு யோகம்..
<b>நா</b>ன் செய்த பாவம்
யாரைச் சொல்வது..!
<b>கா</b>தல் ரோஜாவே..
நலமாய் நீ வாழ்க..!
<b>நீ</b> சூடும் பூமாலை
நான் போல் வாழ்கவே..!
<b>பெண்:</b>
<b>இ</b>ளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்?
<b>பூ</b>ஞ்சோலை இது உன்னோடு வாழும்
நினைக்காமல் எனையேன் பார்க்கிறாய்?
<b>ப</b>னி மூட்டம் வந்ததால்
மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே?
<b>கா</b>தல் ராஜாவே
உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காதய்யா..!
<b>படம்:</b> காதல் ரோஜாவே
<b>பாடியவர்கள்: </b>SPB & சித்ரா
<b>பாடலை கேட்க:</b> http://www.tamilsongs.net/page/build/album.../Kadhal_Rojave/
<b>ஆண்:
[size=13][b]இ</b>ளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது?
<b>பு</b>ரியாதோ இளம் பூவே உன் மோகம்
வெறுப்பாக கண்ணில் நீர் வந்தது..!
<b>ப</b>னி மூட்டம் வந்ததால்
மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே?
<b>கா</b>தல் ரோஜாவே..
பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதம்மா..
(<b>இ</b>ளவேனில்..)
<b>எ</b>ன் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அந் நாளில் நீ தானே சொன்னது?
<b>கை</b>யேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது..!
<b>எ</b>ன் போன்ற ஏழை..
முள்ளில் விழும் வாழை
உண்டான காயம் ஆறக் கூடுமா?
<b>கா</b>தல் ரோஜாவே கனலை மூட்டாதே..
<b>நீ</b> கொண்ட என் நெஞ்சை தந்தால்
வாழ்த்துவேன்...!
(<b>இ</b>ளவேனில்...)
<b>க</b>ண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்...!
<b>எ</b>ன் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்..!
<b>உ</b>ன்னோடு வாழ
இல்லை ஒரு யோகம்..
<b>நா</b>ன் செய்த பாவம்
யாரைச் சொல்வது..!
<b>கா</b>தல் ரோஜாவே..
நலமாய் நீ வாழ்க..!
<b>நீ</b> சூடும் பூமாலை
நான் போல் வாழ்கவே..!
<b>பெண்:</b>
<b>இ</b>ளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்?
<b>பூ</b>ஞ்சோலை இது உன்னோடு வாழும்
நினைக்காமல் எனையேன் பார்க்கிறாய்?
<b>ப</b>னி மூட்டம் வந்ததால்
மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே?
<b>கா</b>தல் ராஜாவே
உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காதய்யா..!

