05-10-2005, 03:31 AM
அடுத்து.. இரு அணியிலிருந்தும் முறையே அறுவர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.. உற்சாகப்படுத்துகிறது எனும் அணியில் விக்டோர்ப், மழலை, மதுரன் ஆகியோர் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்..
கணணி விஞ்ஞானத்துடன் நின்றுவிடாதீர்கள்.. நீங்கள் .. பிறந்து 'ஆனா' என எழுத ஆரம்பிக்கும் போதிருந்தே விஞ்ஞானம் உங்களுடன்தான் சேர்ந்திருக்கிறது.. ஆகவே.. உற்சாகமாக கருத்துகளைக் கொண்டுவந்து கொட்டுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விக்டோர்ப் நிலை கேள்விக்குறி எனில் அடுத்து மழலை அல்லது மதுரன் கருத்துகளை முன்வையுங்கள்.. தொடர்ந்து 'சோம்பேறியாக்குகிறது' எனும் அணியில் நிலவனும் மதனும் கருத்துகளை முன்வைப்பார்கள்.. மதன் கருத்துகளை முன்வைப்பதில் சந்தேகமில்லை.. நிலவன் பற்றி அறியத் தாருங்கள்..
அணித்தலைவர்கள் புதிதாக கருத்துகளை தேடாதீர்கள்.. நீங்கள் ஒரு தொகுப்புரையையும், மாற்று அணியினருக்கான பதில்களையுமே முன்வைக்க முடியும்.. தங்களின் புதிய கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கணணி விஞ்ஞானத்துடன் நின்றுவிடாதீர்கள்.. நீங்கள் .. பிறந்து 'ஆனா' என எழுத ஆரம்பிக்கும் போதிருந்தே விஞ்ஞானம் உங்களுடன்தான் சேர்ந்திருக்கிறது.. ஆகவே.. உற்சாகமாக கருத்துகளைக் கொண்டுவந்து கொட்டுங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விக்டோர்ப் நிலை கேள்விக்குறி எனில் அடுத்து மழலை அல்லது மதுரன் கருத்துகளை முன்வையுங்கள்.. தொடர்ந்து 'சோம்பேறியாக்குகிறது' எனும் அணியில் நிலவனும் மதனும் கருத்துகளை முன்வைப்பார்கள்.. மதன் கருத்துகளை முன்வைப்பதில் சந்தேகமில்லை.. நிலவன் பற்றி அறியத் தாருங்கள்.. அணித்தலைவர்கள் புதிதாக கருத்துகளை தேடாதீர்கள்.. நீங்கள் ஒரு தொகுப்புரையையும், மாற்று அணியினருக்கான பதில்களையுமே முன்வைக்க முடியும்.. தங்களின் புதிய கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.