05-10-2005, 03:14 AM
1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:
பொருட்களைமட்டுமா? எதையெதையோ எல்லாம் இருந்த இடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகிறார்கள்..
2. கணினி விளையாட்டுக்கள்:
தாச்சி (கிளித்தட்டு), கிட்டிபுள்ளு என்று விளையாடிய காலம்போய்.. தாச்சியில் உச்சும்போது தேயும் வெறுங்கால் அடைந்த உறுதிபோய்.. பலமடைந்த முள்ளந்தண்டுபோய்... கிட்டிபுள்ளில் மரத்தான் அடிக்கும்போது பாய்ந்து வரும் 'புள்'ளைப் பிடிக்கையில் உரமேறும் கரங்கள் போய்.. விஞ்ஞான விளையாட்டுகளால் எல்லா அவயங்களுமே சோர்வடைகின்றன..
3. இணைய அரட்டை:
பசுமையான சூழலில் நண்பர்களுடன் கும்மாளமடித்ததை விடுத்து... பெண்களின் பின்னால் ஆண்களும் .. ஆண்களை அலைய வைத்து பெண்களும் கண்ணாமூச்சி ஆடி அடையும் உற்சாகங்களை துறந்து.. வெறும் கட்டிடக்காட்டுக்குள் ஒரு கணனித்திரையின் முன்னே இருண்டதும் தெரியாமல் விடிஞ்சதும் தெரியாமல்.. தனக்குள் சிரித்து அழுதுகொண்டிருக்கும் சித்தப்பிரமை பிடித்தவர்களாக சோர்வடையும் மக்களை இணைய விஞ்ஞானம் உருவாக்குகிறது..
4. இணையக் காதல்:
உணர்வுகளைக்கூட உண்மையாக வெளிக்காட்ட உதவாத இணையக்காதலால் எப்படி உற்சாகப்படுத்த முடியும்?
சிறுவேலைகளைக்கூட கணனி செய்கிறது.. படியேறிச் செல்ல வேண்டிய மனிதனை படிகள் காவிச் செல்கின்றன.. பசி ஏற்படவும் மருந்து.. சமிபாடு அடைவதற்கும் மருந்து..
இப்படி எல்லாம் கூறி இறுதியாகப் போட்டாரே ஒரு போடு..
என்ன கொடுமை இது?
வாழ்த்துக்கள் இளைஞன்.. நிறைவான ஒரு வாதத்தை தந்துள்ளீர்கள்!!

Quote:பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.ஆக, விஞ்ஞானம் மனிதனை எதற்குமே உதவாமல் செய்துவிட்டது.. பெண்ணாவது குழந்தையை சுமக்கிறாள்.. ஆணின்நிலை அந்தோ பரிதாபம்.. எதற்குமே வேண்டாத பொருளாகிவிட்டான்..

.