05-09-2005, 09:27 PM
விது தங்கை நீங்கள் இதை cd யில் கொப்பி பண்ணினால் திறக்கமுடியும். உங்களிடம் Easy cd creator இருந்தால் அதை Install செய்துவிட்டு நீங்கள் தரவிறக்கம் செய்த மென்பொருளை mosue னால் அழுத்தினால் அது தானாகவே cdயில் பதிவு செய்யும். அதன்பிறகு நீங்கள் cd யிலிருந்து உபயோகிக்கலாம்.

