09-20-2003, 11:41 AM
sennpagam Wrote:kuruvikal Wrote:மல்லிகை முல்லை செண்பகத்தில என்ன கிடக்கு கொப்பிதானே....! பிறகு....! அந்தம்மா எங்களுக்கு உபயம் அளிக்கிறா.....நாங்கள் தான் பூததாய்க்கும் பேச்சி..இப்படிப்பலதுக்கும் உபயம் அளிக்கிறம் தப்பிப் போங்கள் அல்லது புட்டியில் அடைத்துவிடுவோம்...!
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி
குருவிக்கு என்னேம் தேவைப் படுதோ...?
செம்பகம் எண்பது பறவை...அதைக் கேட்டே பெயரைக் கொப்பி பண்ணிணியள்....முதலில செம்பகத்தை இதுக்க இழுத்தது முல்லைப்பாட்டி...உங்க மற்றவை வாங்கிறது காணாதெண்டு...இவா ஒண்டு....கூட வரப்போறாவாம்....! அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட...உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம்... ஆரும் சலசலத்துப் பிரயோசனம் இல்லை...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

