05-09-2005, 08:48 PM
எல்லாரும் பகிடி சொல்லுகினம் நானும் ஒன்று சொல்லுறன்.
சின்னப்பு பொங்கலுக்கு சாமானுகள் வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். மறக்காமல் பெரிய கரும்பும் வாங்கிகொண்டு வந்தார். வழியிலை முகத்தார் கண்டுட்டு
எட சின்னப்பு உனக்குத்தான் பல்லு இல்லை பொங்கலுக்கு பெரிய கரும்பு வாங்கிக்கொண்டுபோறாய் உதை எப்பிடி கடிச்சு சாப்பிடுவாய் என்று கேட்டார்.
அதற்கு சின்னப்பு உவள் சின்னாச்சிக்கும்தான் அடிக்லோமல் கிடக்கு அவளை வச்சிருக்கிறன்தானே அதுமாதிரித்தான் இதுவும் என்றார்.