09-20-2003, 10:27 AM
[quote="Kanani
இப்பிடித்தான் கள்ளரும் கொலைகாரர்களும் வேறு குற்றவாளிகளும் சொல்லிக்கொண்டு திரியினம்...அதுக்காக
கள்ளரும், கொலைகாரரும், குற்றவாளிகளும் சொல்லுவது இங்கே எதற்கு?
நாங்கள் வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சொல்கிறோம். எங்களுக்கான உரிமைகளை தடுக்க, அடக்க நினைக்காதீர்கள்.