05-09-2005, 12:42 AM
Danklas Wrote:அப்ப இந்த ஆள் எப்படி அத்தூ?? அதுதான்
"நீங்கள் இரத்தம் சிந்தி உழைக்கின்றீர்கள் என்பது எமக்குதெரியும்..
அதனால் தான் நாம் உங்களை இழிச்சவாயர்கள் ஆக்குகின்றோம்.."
என்று தொடங்குமே ஒரு விளம்பரம் அதைகூட ஆரோ ஒருவர் ஆ கிரடிட் யானை சீ ஜானியாம் அவரும் சுக் மாதிரியான கேசோ??
ஹலோ ஜபிசி டீடீன், டிபம் தொல்லைகாட்சி, டாண்டான்தொல்லைகாட்சிகள்.. விளம்பரங்களை போட்டு உங்கட கல்லாக்களை நிரப்புறதுக்கு முன்னாடி கொஞ்சம் விசாரிச்சுபோட்டு போடுங்கப்பா விளம்பரங்களை...
<b>எல்லாரும் யமனுக்கு இடியப்பம் குடுத்த ஆக்கள்</b>
[b]


