05-09-2005, 12:22 AM
Eelavan Wrote:பிழையைச் சுட்டிக்காட்டினால் என்ரை சின்னப்புக்கு கோவமெல்லே வருகுது.
தமிழ் ஈழமென்பது தமிழ்பேசும் மக்களான தமிழர் முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கான தனிநாடென்ற கருத்துருவாக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட கொள்கை.அதற்கு அடிப்படையே தமிழ் மொழிதான்
அந்தத் தமிழீழத்தையே தமிழிழம் தமிழிழம் என்று எழுதிக்கொண்டு செந்தமிழ் நாடுபற்றிக் கதைக்கலாகுமா எனச் சுட்டிக்காட்டினால் சத்தம் போடாமல் திருத்திப் போட்டு என்னையே நோகிறீர்கள் நியாயமா?
யார் சொன்னது எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாதென்று நல்லாத்தெரியும் இந்த தமிழ் தெரியாதென்று சுட்டிக்காட்டுவதெல்லாம் பிரமை.
சொறிக்கதையா இதை விடவா?
தம்பீ நான் சீலன் போட்டதை கொப்பி பண்ணித்தான் போட்டனான் அதை நீங்கள் தவறாக எழுதியுள்ளீர்கள் என்றால் மாத்தியிருப்பன் இப்ப மாத்தியுள்ளேன் சத்தம் போடாமல் மாத்தவில்லை திருத்தப்பட்டுள்ளது என்று கீழே இருக்கும்
தமிழைப்பிழையாக எழுதியதற்க்காக சிங்களவனுக்கு கீழே இருந்தால் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் ஒன்றும் செய்ய ஏலாது
சொல்வதற்கு என்று ஒரு முறை உள்ளது இதற்க்கு முன் ஒரு முறை நான் விட்ட தவறை ஒரு போராளி கள உறுப்பினர் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் போட்டார் தவறைத்திருத்தி விட்டேன்
இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை
நன்றி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->