09-20-2003, 07:18 AM
[quote]Mathivathanan[/color]
உங்களை அடக்க உங்களுக்கு உண்மையில் ஓரு விலங்கு தேவை
அதை உங்கள் மனம் தேடுகின்றது.. அதை மூடிமறைக்க ஏதேதோ எழுதுகிறீர்கள்..
அதுதானே உண்மை.. உள்ளத்தைத் திறந்து சொல்லுங்கள்
விலங்கு என்ற உங்களது சொற்பிரயோகம் அருமை.
இங்கு எங்களை அடக்கவோ ஒடுக்கவோ தேவையில்லை இதுதானே எங்கள் வாதம்.
இதுதானே உண்மை.