09-20-2003, 07:08 AM
<img src='http://www.vikatan.com/aval/2003/sep/26092003/p23a.jpg' border='0' alt='user posted image'>
மணவாழ்வில் விருப்பமில்லாத பெண்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும்,
துறவு என்னும் லட்சியத்தால் ஈர்க்கப்படும் பெண்கள் பிரம்மச்சாரிய வாழ்க்கை
வாழ்வதற்கு ஊக்கு விடப்பட வேண்டும் என்றும் விரும்பினார் அன்னை.
சன்யாஸம் பெற விரும்பும் பெண்களுக் காக சாரதா மடம் என்றும்
சாரதா ஆஸ்ரமம் என்றும் பிற்காலத்தில் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்றும் படித்த, பட்டம் பெற்ற அநேக பெண்கள் பிரம்மச்சாரிய,
சன்னியாச வாழ்க்கை ஏற்று, பல வியக்கத்தக்க சமூக சேவைகள் செய்து வருவதைக் காணலாம்.
நன்றி அவள் விகடன்
ஆக பிரமச்சாரி என்பது பொதுவான சொல்லா..?