05-08-2005, 03:15 PM
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன் பதில் தந்த தமிழ் + இனி க்கு!
உங்கள் உடன் பதில் எனது இதயத்தை இனிக்க செய்துவிட்டது. நிற்க
ஒரே கம்பியூட்டரில் Internet Explore ம் பரீட்சார்த்தமாக Opera வும் நிறுவியுள்ளேன். IE யில் தமிழ் எழுத்துக்கள் ஒழுங்காக வருகிறது. ஒபறாவில் குழறுபடியாக உள்ளது. முன்பு Fire Fox நிறுவி இருந்தேன். அதில் தமிழ் எழுத்துக்களை சரியாக ஒழுங்கமைக்க பண்ணமுடிந்தது. Opera வில் அப்படி செய்யமுடியவில்லை.
இக் கணணி பக்கத்தை பார்வையிடும் XP இயங்குதளம் வைத்திருக்கும் நாம் யாவரும் Net Passport பெற்று ஒருவருக்கொருவருடன் Windows Messenger உதவியோடு Voice Mail மூலம் பேசிப்பார்க்கலாம். நான் Passport வைத்துள்ளேன். பலபேர் இதைப்பெற்றுக்கொண்டால், ஒரே நேரத்தில் சிலபேராவது Online ல் இருப்பார்கள். அதில் நாம் விரும்பியவர்கள் இருந்தால் அவர்களுடன் பேசிக்கொள்ளலாம்.வேண்டப்படாதவர்கள் பேசமுற்படின் Block பண்ணிக்கொள்ளலாம். முயன்றுபாருங்கள்