05-08-2005, 02:24 PM
என்னிடம் படங்களை அதிகமாக கொண்ட, அளவில் பெரிய ஒரு கோப்பு உள்ளது. அதை நண்பரொருவருக்கு அனுப்பவேண்டி zip செய்தேன். Zip செய்தபின் 1000MB அளவு என தெரியவருகிறது.பிரித்து அனுப்ப விருப்பமில்லை. எப்படி முழுமையாக ஒரேயடியாக அனுப்புவதென தெரியவில்லை. வழியுண்டா?

