09-19-2003, 11:22 PM
[quote=Mullai][quote]Mathivathanan[/color]நன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..[/color]
நல்லது மதிவதனன்
ஆண்களை மேலானவர்கள் என்று காட்டுவதற்காகத்தான் அவர்கள் சமூகத்தில் பலவற்றைச் செய்தார்கள்.
கன்னி என்ற சொல்லைத் தந்துவிட்டு கன்னி கழிதலையும் சேர்த்துக் கொண்டார்கள். காளை எங்கே கழிந்தான்.?
சமூகத்தை நெறிப்படுத்துவதாயின் அங்கே சமத்துவம் தேவை.
இந்த ஆணாதிக்கங்கள் சமூகத்தை நெறிப்படுத்தாது. மாறாக அடிமை கொள்ளும்.நன்றி முல்லை..
ஏன் மூடி மறைக்கிறீர்கள். அது அது என்று வரும்போது உங்களை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது என்பது உங்களுக்கத்தெரியும். இளவயதில் நீங்கள் பட்ட இம்சையும் உங்களுக்குத்தான் தெரியும். மற்றயோரில் பழி போட்டு ஒட்டுமொத்த ஆண்சமூகத்தையும் சாட உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா..? உங்களை அடக்க உங்களுக்கு உண்மையில் ஓரு விலங்கு தேவை அதை உங்கள் மனம் தேடுகின்றது.. அதை மூடிமறைக்க ஏதேதோ எழுதுகிறீர்கள்.. அதுதானே உண்மை.. உள்ளத்தைத் திறந்து சொல்லுங்கள்.. உங்களுக்கு ஒருநாள் அவகாசம் தருகிறேன்.. உங்கள் உண்மையான நிலை என்ன என மனச்சாட்சியிடம் கேள்விகேட்பதற்கும் விடை தேடுவதற்கும்.. நாளை வந்து ஆற அமர பதில் தாருங்கள்.. பொய் சொல்லுவீர்களாயின் ஒவ்வொருநாளும் எதிரொலி கேட்கும்..

Truth 'll prevail