05-08-2005, 11:31 AM
<img src='http://img84.echo.cx/img84/4634/formom4pk.jpg' border='0' alt='user posted image'>
என்
உயிரும் நீயே உடலும் நீயே
உள்ளமும் நீயே உறவும் நீயே
உலகும் நீயே உண்மையும் நீயே
தாயே நானே நீதான்...!
[b]அன்னையர் அனைவருக்கும் சிறப்பு தினமதில் சிறந்த நினைவுகள் பெருக்கித் தரும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...!
தன்
உயிரும் பேச
உள்ளமும் உருக
உண்மையாய் அன்பு தரும்
தாய்மை கொண்டவளே
அம்மா... பெண்..!!
என்
உயிரும் நீயே உடலும் நீயே
உள்ளமும் நீயே உறவும் நீயே
உலகும் நீயே உண்மையும் நீயே
தாயே நானே நீதான்...!
[b]அன்னையர் அனைவருக்கும் சிறப்பு தினமதில் சிறந்த நினைவுகள் பெருக்கித் தரும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...!
தன்
உயிரும் பேச
உள்ளமும் உருக
உண்மையாய் அன்பு தரும்
தாய்மை கொண்டவளே
அம்மா... பெண்..!!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

