09-19-2003, 10:59 PM
[quote]Mathivathanan[/color]நன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..[/color]
நல்லது மதிவதனன்
ஆண்களை மேலானவர்கள் என்று காட்டுவதற்காகத்தான் அவர்கள் சமூகத்தில் பலவற்றைச் செய்தார்கள்.
கன்னி என்ற சொல்லைத் தந்துவிட்டு கன்னி கழிதலையும் சேர்த்துக் கொண்டார்கள். காளை எங்கே கழிந்தான்.?
சமூகத்தை நெறிப்படுத்துவதாயின் அங்கே சமத்துவம் தேவை.
இந்த ஆணாதிக்கங்கள் சமூகத்தை நெறிப்படுத்தாது. மாறாக அடிமை கொள்ளும்.