09-19-2003, 10:46 PM
[quote]kuruvikal[/color]அவையெல்லாம் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்....வீரமான கத்தியை கண்டுபிடித்தபடியால் வீரகத்தி...என்றும்
மண்வெட்டியை கண்டுபிடித்தபடியால்...மண்வெட்டியான்.... [/color]
கண்டுபிடிப்போ..?
.இதைத்தான் சொல்லுறதோ காதிலை புூ சுத்தல் என்று
[quote]kuruvikal[/color]
அப்போ மல்லிகை, முல்லை , செண்பகம், தாமரை... எல்லாம்?
[quote]kuruvikal[/color]சில பெண்கள் பெயர்....பூதத்தாயி....மோகினி....கொள்ளிவால் பிசாசு.....
உதுகளைவிட முன்னையதுகள் எவ்வளவுதிறம்...இது அப்படியே பெண்களின் குணத்தால் வந்த பெயர் போல....![/color]
பிசாசு,, பேய் எல்லாம் இருபாலருக்குமுண்டு. ஊருக்கு ஊர் திணுசுதிணுசான பெயர்களில் காவல் தெய்வங்கள் என்ற பெயரிலே காவு கேட்கிற சில உண்டு.
பெயர்கள் தொடர்கிறது
முனியாண்டி
கறுப்பண்ணன்
சுடலை...