09-19-2003, 10:30 PM
[quote=Mullai]மதிவதனன்
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரிநன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நமது சமூகம் உருக்குலைந்து கேடுகெட்டு அலைவதற்கு உங்கள் பெண்ணிய விவாதங்களும் முக்கி காரணம். அதை பகுத்தறிய முயற்சிசெய்யுங்கள்.
நன்றி.. வணக்கம்.
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரிநன்றி முல்லை..
நீங்கள் சொல்லும் அதே ஆணாதிக்க சிந்தனையாளர்கள் தந்ததுதான் கன்னி என்ற சொல்லும்.. அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்.. சமூகம் சமூகமாயிருக்க நெறிப்படுத்தப்பட்டவைகளை ஆணாதிக்கம் என்ற விவாதத்திற்குள் கொண்டுவந்து குழப்பியடிக்கிறீர்களே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நமது சமூகம் உருக்குலைந்து கேடுகெட்டு அலைவதற்கு உங்கள் பெண்ணிய விவாதங்களும் முக்கி காரணம். அதை பகுத்தறிய முயற்சிசெய்யுங்கள்.
நன்றி.. வணக்கம்.
Truth 'll prevail