05-07-2005, 02:20 AM
என்ன இது தூயாப்பொண்ணு பிடிச்சா உடும்புப்பிடிதான் போல இருக்கு
சரிசரி ஏதோ கொஞ்சம் படிச்சேன். இந்தப் பொல்லாத உலகத்தை சமாளிக்க கொஞ்சம் ஏட்டுப்படிப்பும் கொஞ்சம் அனுபவப் படிப்பும். ஓகேயா?

!