05-07-2005, 02:08 AM
Quote:விளக்க உரை:புல்லா........ரிக்குது மழலை....
நான் = சிவன், இமயமலை ஈசன்
இமயமலை ஈஸ்வரா நீங்கள் யாழ் களம் நிற்கும் போது மரண களம் யாரையும் தீண்டாது என கூறுகிறீர்கள்...நீங்கள் இல்லையேல் இந்த உலகமே இல்லையே அப்ப எப்படி மரணம் வரும் என கேட்கறீர்கள்..உங்களை நம்பிறதாலை மரணத்தை பற்றி பயப்படலை இந்த யாழ்கள உறவுகள்....
!

