05-06-2005, 04:15 PM
பிழையைச் சுட்டிக்காட்டினால் என்ரை சின்னப்புக்கு கோவமெல்லே வருகுது.
தமிழ் ஈழமென்பது தமிழ்பேசும் மக்களான தமிழர் முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கான தனிநாடென்ற கருத்துருவாக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட கொள்கை.அதற்கு அடிப்படையே தமிழ் மொழிதான்
அந்தத் தமிழீழத்தையே தமிழிழம் தமிழிழம் என்று எழுதிக்கொண்டு செந்தமிழ் நாடுபற்றிக் கதைக்கலாகுமா எனச் சுட்டிக்காட்டினால் சத்தம் போடாமல் திருத்திப் போட்டு என்னையே நோகிறீர்கள் நியாயமா?
யார் சொன்னது எங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாதென்று நல்லாத்தெரியும் இந்த தமிழ் தெரியாதென்று சுட்டிக்காட்டுவதெல்லாம் பிரமை.
சொறிக்கதையா இதை விடவா?

\" \"