05-06-2005, 03:07 PM
இல்லை அக்கா திராட்சைப்பழமும் பேரீச்சம்பழமும் நீரிழிவு நோயாளிகளை பாவிக்கக்கூடாது என்கிறார்கள். அவை உடனடியாக சர்க்கரையை அதிகரிக்கச்செய்கின்றமையால்தான் அதை உண்ணவேண்டாமென்று சொல்கிறார்கள்..அதனால் நீரிழிவு நோயாளிகள் அதை உண்ணாமல் விடுவது நல்லது. சர்க்கரை சேர்க்காவிட்டாலும் அதை பாவிக்காமல் இருப்பது நல்லது அக்கா

