05-06-2005, 02:25 PM
என்ன துயாஅக்கா பம்மாத்துதானே நீரிழிவு நோயாளிகளை திராட்சைப்பழம் உண்ணக்கூடாது என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பழச்சாறு அருந்தக்கூடாது. நீங்கள் என்னடாவென்றால் திராட்சைபழச்சாறு அருந்தச்சொல்கிறீர்கள். பிறகென்ன நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை வீதம் 15 வீதம் 20 வீதம் அதிகரித்துவிடும். :oops: :oops: :oops:

