05-06-2005, 01:25 AM
ஜரோப்பா வாழ் டமிள் மக்களுக்கு ஒரு அரியசந்தர்ப்பம்..
ஜரோப்பாவில் வாழும் பணக்காரர்கள் தங்களின் பணங்களை சுவிஸ் பாங்கில் போடுவதை பார்க்கும்போது உங்களுக்கு வயிறு எரிகின்றதா?? கவலையை விடுங்கள். இதோ உங்களுக்க 5 முத்துமுத்தான ஜடியாக்கள்.
1. கோயில்... (அதற்க்கு நீங்கள் பின்வரும் ஜரோப்பிய நாடுகளிற்க்கு குடிபெயரவேண்டும். நல்ல வருமான ஈட்டுகின்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தால் ஓகோ எண்டு குறைந்த நாட்களில் கூடுதல் பலனை ஈட்டலாம்.. டாப் 3இல் உள்ள இடங்களவன,, 1,லண்டன், 2,சுவிஸ், 3.பிரான்ஸ்,)
2. தொலைகாட்சி. (இதற்க்கு லண்டனை தேர்வு செய்தால் சில நண்பர்கள், சில வல்லரசு நாடுகள், உதவி கிடைக்கலாம்)
3. றேடியோ (இதற்க்கும் லண்டன், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளை தேர்வு செய்யலாம்)
4. தொலைபேசி அட்டை (சுவிஸ், லண்டன், பிரான்ஸ்)
5. கிரடிட் கார்ட் (லண்டன் சுவிஸ்)
இவ் 5 தொழில்களில் ஏதவது ஒண்றை சாதரண மூல தனத்தோடு தொடங்கினால் அடுத்த 6 மாதமோ, அல்லது 1 வருடத்தில் நீங்களும் உங்கள் பணங்களை சுவிஸ் வங்கியில் போடலாம்

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>