05-06-2005, 12:07 AM
மதனுக்கு ஒரு செய்தி
Quote:இயேசுநாதர் தனது 12 சீடர்களுடனும் ஒன்றாக அமர்ந்து (கடைசி) இராப் போசனம் அருந்தும் போது (யூதாசால் காட்டிக் கொடுக்கப் பட்டு) கைது செய்யப்பட்டார். மக்களின் தீர்ப்பிற்கிணங்க சிலுவை சுமந்து பின் சிலுவையில் அறையப்பட்டு சாகடிக்கப்பட்டார். இறந்த பிணத்தை புதைத்த குகையில் இருந்து மீண்டும் உயிர்ந்தெழுந்தார். 40 நாட்கள் தனது சீடர்களுடன் வாழ்ந்து பின்பு பரலோகம் சென்றார்இன்றுதான் அந்த 40 வது நாள். இது இயேசு பரலோகத்திற்கேகிய நாள் எனப்படும்.(05.05.05.)
!

