09-19-2003, 08:17 PM
தம்பி எனது பெயர் சங்கர்.
கடை வைத்திருந்தேன். றா..... எனது மச்சான் முறை.
நாம் குறோசரி கடை வைத்திருந்தோம். இவர் எனது பான்னராக சிறு பனம் தந்தார்.
ஆனால் பெரிய பணம் தந்த பனிப்பாளராகவும் நான் கடையின் முதலாளியாகவும் வெளியே காட்டி வந்தார்.
உண்மையில் முளு பனமும் எனதே.
நான் ஒரு தேவைக்காக ஒரு காசோலையை கொடுத்தேன் அந்த காசோலை இலக்கத்தை மாத்தி எனக்கு பெரும் தொகை பனம் தரவேன்டும் என நீதிமன்றில் வளக்குப்போட்டு என்னை சிறை தள்ளிநார்.
அதுமட்டுமா கொளும்பு செட்டித்தெருவில் உள்ள தணிக்கை மறுப்பாரா?
மரன சான்றிதள்கூட இவரின் மரனம் திடீர் யோனையால் ஏற்பட்ட மாரடைப்பு என சொல்கிறது.