05-05-2005, 10:09 PM
அது எல்லாம் இருக்கட்டும். லண்டனில இருந்து ஒரு வானொலி ஒண்டு அலட்டிகொண்டு இருக்கிறானுக யார் அவங்க?? (புதிய வானொலி). வடிவேல் விவேக் கொமடிகள் எல்லாம் தூக்கல இருக்கு!!!
:?: :?: :?: (அத்தூ நாமளும்ம் ஒண்டு ஆரம்பிப்பமா?? ரேடியோ ஆரம்பிக்கிறதுக்கு முக்கியம் ஒரு நல்லா புலுடா விடக்கூடிய "வாய்" இருந்தால் கானும். 2,3 மாதத்தில பெரிய கொம்பிளக்ஸையே இடிக்கலாம் சீ கட்டலாம்...)
பி.கு:மீரா உடன வந்து பதில் சொல்லுவீங்களே... (வாங்க சொல்லுங்க பதிலை.. ரேடியோவை பற்றிகதைக்கிறதெண்டால் உங்களுக்கு அல்... சாப்பிடுறமாதிரியெல்லோ?? தெரிந்தால் சொல்லுங்க கேட்பம்
)

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>