09-19-2003, 07:15 PM
தேசம் விடியவேண்டும் என்றே
தேகத்தை உண்ணாமல்
தேய்த்த தேவன் அண்ணன் திலீபன்.
அடிமையாய் வாழாத் தமிழன்
பேருக்கும் புகழுக்குமாக அழியவில்லை
திலிபதேவனின் அகம்.
அடிமைகளுக்கு புரியவில்லை இன்னமும்.
ஓ........ ஒய்யாரமாய் ஒளித்து
ஓதும் வேதத்துக்கு ஓயாமல் சேவகம் புரியும்
புல்லர்களே புலியவன் சொன்னது
தமிழிழ சுதந்திரத்துக்காய் எதையும்
சந்திக்க தயராகவே இருக்கிறேம் இது
என்றுமே பொருந்தும் இன்றும் அது
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
தேகத்தை உண்ணாமல்
தேய்த்த தேவன் அண்ணன் திலீபன்.
அடிமையாய் வாழாத் தமிழன்
பேருக்கும் புகழுக்குமாக அழியவில்லை
திலிபதேவனின் அகம்.
அடிமைகளுக்கு புரியவில்லை இன்னமும்.
ஓ........ ஒய்யாரமாய் ஒளித்து
ஓதும் வேதத்துக்கு ஓயாமல் சேவகம் புரியும்
புல்லர்களே புலியவன் சொன்னது
தமிழிழ சுதந்திரத்துக்காய் எதையும்
சந்திக்க தயராகவே இருக்கிறேம் இது
என்றுமே பொருந்தும் இன்றும் அது
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .

