09-19-2003, 06:56 PM
Kanani Wrote:Quote:தாஜ்மகால் எதற்கடாகாதலையும் காதலியையம் நெஞ்சில சுமந்து கட்டும் தாஜ்மஹாலா?
அதுதானே தாலியில்
உன்னைச் சுமக்கச்சொல்லி
தங்கத்தால் முடக்குகிறாய்.....?
தாலியைச் சுமக்கிறம் என்று 10 15 பவுணில நல்ல டிசைனில போடுற தஙக நகையா?
Quote:பெண் வைப்பாள் பிள்ளைக்கு உன்பெயரைதாலியையும் நீங்கள்தானே கட்டுகிறீர்கள். எங்கே ஆண்கள் அதைவிடட்டுமேன் கணணி....! கணணி உங்தப்பத்துப்பதினைஞ்சு பவுணிலை சுமப்பிக்கிறது உங்களைப்போன்றவர்களே. அதையேன் எல்லாருக்கும் பொதுவாக்குகிறீர்கள்.....?
அட நீ என்ன வைத்தாய்
உன் காதலிக்காய்.....
தாஜ்மஹால் என்று ஒருக்காச் சொன்னா விளங்கவேணும்...திருப்பியும் சொல்லுறன்..நாங்கள் வைத்தது தாஜ்மஹால்
தாஜ்மகால் கட்டியவர் யார் கணணி.....????
ஓ...கணணி வைத்ததாஜ்மகாலா அது....
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

