09-19-2003, 06:24 PM
உதுக்கை இனவாதம் வேறை..ஏன்டாப்பா எப்பதான் திருந்தப்போறியள்...?
அவன இவன் வெட்டுறதும் இவன அவன் வெட்டுறதுமா மனுசன மனுசன் கொன்றுபோட்டாலும் மிருகங்களுக்கு வெறி அடங்குதில்லை போலை..
அப்ப நீங்கள் இனவெறித்தனமும் பிடித்து அலையுறியள் போலை..
சகோதரத்துவம் சமத்துவம் வேணும் என்டு அங்கை போராடுறாங்க..இங்கை வளர்ச்சியடைந்த நாடுகள்ல மூளை வளர்ச்சியில்லாத மாதிரி எழுதிறியள்...
இன்னும் எத்தனை தலைவன் வந்தாலும்...அடங்காது இந்த வன்முறை வெறி....பெயர் வைச்சா மட்டும் போதாது பண்பாடும் இருக்கோனும்.